அவ்வை அறநெறி பாடசாலைகண்ணியமான வாழ்விற்கான அடித்தளம்!

(ஆளுமை மற்றும் மென் திறன் மேம்பாடு)

அறம் சார்ந்த இயற்கை வழி வாழ்வியலை அடுத்த தலைமுறையினருக்கு அவர்கள்
விரும்பும் விதத்தில் அறிமுகப்படுத்த ஒரு முன்முயற்சி எடுப்போம்.