பதிவு

நிரல் அட்டவணை:

வகுப்புகளின் எண்ணிக்கை: 25 (மூன்று மாத காலத்தில்)
காலம்: வகுப்பிற்கு 2 மணி நேரங்கள்
வயது: 11 - 17
வகுப்புகள்: வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில்
ஒரு வகுப்பிற்கு மாணவர்களின் எண்ணிக்கை: 10 - 12
*குறைவான பயிற்சிக்கட்டணம்


மேலும் மேற்கொள்ளப்படுவது,

  • பள்ளிகளில் வாழ்க்கை அறிவியல் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள்
  • ஆங்கிலத்தில் அடிப்படை பயிற்சி வகுப்புகள் - நம்பிக்கையுடன் பேச கற்றுக்கொள்வதற்கு


  • முன்முயற்சி எடுப்போம்

    அறம் சார்ந்த இயற்கை வாழ்வியலை அடுத்த தலைமுறையினருக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் அறிமுகப்படுத்த ஒரு முன்முயற்சி எடுப்போம்.